therefrom
ஆங்கிலம்
தொகு- there + from
பொருள்
தொகு- therefrom, உரிச்சொல்.
- அதிலிருந்து/அவற்றிலிருந்து
- இதிலிருந்து/இவற்றிலிருந்து
- அவன்/அவளிடமிருந்து
- அவர்களிடமிருந்து
- இவர்களிடமிருந்து
விளக்கம்
தொகு- from that or it, he or she.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---therefrom--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்