எண்ணெய்பொருத்துதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- எண்ணெய்பொருத்துதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- (எண்ணெய்+பொருத்து+தல்)
- மருத்தெண்ணெய் பூசுதல் (W.)
- உடலெங்கும் மருந்தெண்ணெயை பூசி, மேற்தோல் அதை நன்றாக உள்வாங்குமாறு உராசி, நீவித் தேய்த்துவிடுதல்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To apply medicated oil on the head or other parts of the body and to rub it in.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +