எண்ணெய்ப்பனையன்
எண்ணெய்ப்பனையன் (பெ)
பொருள்
- பனை விரியன் பாம்பு (உள்ளூர் பயன்பாடு)
- பளபளப்பாகத்தோன்றும் சிறிய பாம்பு இனம் ஆகும்
- பனைவிரியன் கொடிய நஞ்சுடைய பாம்பு ஆகும்
- இந்தப் பாம்பின் மற்ற தமிழ்ப்பெயர்கள் கட்டுவிரியன், எண்ணெய்விரியன், எட்டடிவிரியன் ஆகியவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Krait, a small venomous snake, oily in appearance.
- Bungarus caeruleus (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +