எண்ணெய்விரியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- எண்ணெய்விரியன், பெயர்ச்சொல்.
- (எண்ணெய்+விரியன்)
- ஒரு கொடிய நஞ்சுடைய விரியன் பாம்பு வகை.
- காண்க...எண்ணெய்ப்பனையன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- An extremely poisonous Krait snake
- See...எண்ணெய்ப்பனையன்
- Bungarus caeruleus... (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +