எதுகைக்கிளவி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • எதுகைக்கிளவி, பெயர்ச்சொல்.
  1. பொருளில்லா எழுத்துத் தொகுப்பு.
  2. முதல், இரண்டாம் கிளவிகளின் இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது.
எதுகை - கிளவி
சட்டுப்புட்டு, சடுகுடு, காமாசோமா
"https://ta.wiktionary.org/w/index.php?title=எதுகைக்கிளவி&oldid=1641142" இலிருந்து மீள்விக்கப்பட்டது