எதுகை
பொருள்
எதுகை, .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- rhyme in the 2nd letter of every line in a stanza
- agreement, consonance
விளக்கம்
- கற்க கசடற கற்பவை கற்றபின்
- நிற்க அதற்குத் தக. (குறள்)
- இக்குறளில் கற்க, நிற்க என்ற சொற்கள் இரண்டாம் எழுத்தில் ஒன்றி நின்று எதுகை அமைகின்றது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மோனை - எதிர்கை - எதுகைத்தொடை - தொடை
( மொழிகள் ) |
சான்றுகள் ---எதுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற