எனா
பொருள்
எனா (இ)
- தொகை பெற்று முடியும் என்-இடைச்சொல் 4
- எனா, என, என்றா, ஏ (தொல்காப்பியம் 2-7 42)
- சாத்தனெனக் கொற்றனெப் பூதனென அம்மூவரும் வந்தனர்
விளக்கம்
- மூவரும் எனபது மேலே உள்ள எடுத்துக்காட்டில் தொகைச்சொல். இந்த நான்கு இடைச்சொற்களும் தொகைச்சொல் இன்றி வாரா
பயன்பாடு
- தொகைச்சொல் = தொகுத்துக்காட்டும் சொல் - இது ஒருசொல் 'இருவரும், மூவரும், நால்வரும் - போல்வன
- தொகைமொழி = தொகையாகி நிற்கும் சொற்கள் - இரண்டு சொல் இருக்கும். 'வண்டமிழ்'