எருக்கழித்துக்கொடுத்தல்

(எருக்கழித்துக்கொடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எரு + கழி (த்து) + கொடு--த்தல்

பொருள்

தொகு
  1. வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand,putting some cowdung on it and presenting it to the purchaser


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +