எற்று
பொருள்
எற்று (இ)
- இறந்த பொருள் உணர்த்தும்
விளக்கம்
- வினைச்சொல்
- காலால் எற்றினான் (எத்தினான்)
பயன்பாடு
- எற்று-என் கிளவி இறந்த பொருட்டே (தொல்காப்பியம் இடையியல் 15)
- எற்று என் உடம்பின் எழில்-நலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---எற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற