எள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயர்த்தி,
பொருள்
- ஒருவரின் கொள்ளுப் பெயரரின் (கொள்ளுப் பேரரின்) மகள்; ஒருவரின் கொள்ளுப் பெயரனின் (கொள்ளுப் பேரனின்) அல்லது கொள்ளுப் பெயர்த்தியின் (கொள்ளுப் பேத்தியின்) மகள்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - great-great-granddaughter
( மொழிகள் ) |
சான்றுகள் ---எள்ளுப் பெயர்த்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி