பொருள்

ஏப்பம் (பெ) - வயிற்றிலிருந்து வாய் வழியாக சத்தத்துடன் வெளிப்படும் வாயு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  1. சாப்பிட்டதும் பெரிய ஏப்பம் விட்டார் - He belched after eating
  2. நிணமுண் டேப்ப மிட்டு (திருவிசை. கரு. பதி. 10, 6).

DDSA பதிப்பு

(#)-(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏப்பம்&oldid=656195" இலிருந்து மீள்விக்கப்பட்டது