ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) belch
  1. ஏப்பம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. (வி) belch
  1. ஏப்பம் விடு, தேக்கெறி
  2. வெளியே தள்ளு, வெளியே எறி, கக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் சத்தமாக ஏப்பம் விட்டான் (he belched loudly)
  2. எரிமலை தீயையும் புகையையும் கக்கியது (volcano belched fire and fumes)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=belch&oldid=1855123" இலிருந்து மீள்விக்கப்பட்டது