ஏப்பைசாப்பை
ஏப்பைசாப்பை (பெ)
பொருள்
- பயனற்றது; மதிப்பற்றது
- எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒரு கோமாளி; ஏமாளி; முட்டாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is useless
- one easily fooled
விளக்கம்
- சப்பை என்பதிலிருந்து வந்தது
பயன்பாடு
- நம்மைப் பார்த்தால் ஏப்பைசாப்பை போல அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள் (அமெரிக்காவிடமிருந்து தப்பும் வழி, மனோஜ், உயிர்மை)
- நான் என்னஏப்பை சாப்பைன்னு நினைச்சுக்கினியாடா? (மின்தமிழ்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏப்பைசாப்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +