பொருள்

சப்பை(பெ)

  1. வீணன், ஒன்றுக்கும் உதவாதவன்
    அந்தப் பையன் ஒரு சப்பை
  2. எளிதான காரியம்
    தேர்வில் எல்லாம் சப்பை கேள்விகள்தான் இருந்தன

()

  1. எளிதான
    இதெல்லாம் சப்பை சமாசாரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ne'er-do-well, dud, good-for-nothing, wastrel
  2. cinch
  3. easy, a piece of cake
"https://ta.wiktionary.org/w/index.php?title=சப்பை&oldid=1055105" இலிருந்து மீள்விக்கப்பட்டது