பொருள்

ஏர்வை, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு! . (குளத்தங்கரை அரசமரம், வ.வே.சு.ஐயர்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருத்தம் - ஏர் - பரேர் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---ஏர்வை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏர்வை&oldid=954609" இலிருந்து மீள்விக்கப்பட்டது