ஐம்பொறிகள்

(ஐம்பொறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெயர்ச்சொல்

தொகு

ஐம்பொறிகள்

பொருள்

தொகு
  1. ஐம்புலன்
  2. கண், காது, மூக்கு, வாய், மெய்

1.கண் - (eye), 2.காது(ear), 3. மூக்கு(nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகியவை ஐம்பொறிகள் எனப்படும்.

விளக்கம்

தொகு
  1. கண் - ஒளி
  2. காது- ஒலி
  3. மூக்கு- சுவாசம்
  4. வாய் - சுவை, மொழிதல்
  5. மெய் - உண்மை,உடல்

ஆம், நற்செயல்களைப் பார்த்து, நற்செய்தியைக் கேட்டு, நல்தகவல்களை மொழிந்து, உண்மையாக மூச்சு காற்று போல் சுவாசித்து வாழ்ந்து வந்தால் சான்றோனாய் நீண்டகாலம் இப்புவிதன்னில் வாழலாம். ( முகவை அறிஞர் அருணாச்சலம் வாழ்க்கை வரலாறு நூற்குறிப்பு )


தொடர்புடையச் சொற்கள்

தொகு

உணர்ச்சி , உணர்வு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்பொறிகள்&oldid=1643173" இலிருந்து மீள்விக்கப்பட்டது