ஒதுக்கீடு
ஒதுக்கீடு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- reservation, allotment, quota, allocation, such as seats, budget, to a category
விளக்கம்
பயன்பாடு
- மளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு - reservation of 33% seats for women
- நிதி ஒதுக்கீடு - allocation of funds
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒதுக்கீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +