பொருள்

ஒய்யாரம், .

  1. அழகு, நளினம்
  2. ஆடம்பரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. grace
  2. opulence
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • அந்தப் படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ! ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது.(மு.வ, அகல்விளக்கு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒய்யாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒய்யாரம்&oldid=1965748" இலிருந்து மீள்விக்கப்பட்டது