ஒரு கொத்தரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஒரு கொத்தரம், பெயர்ச்சொல்.
- ஒரு கொத்தரம் (ஒரு + கொத்து + அரம் = ஒரு கொத்தரம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- called as file-single cut or single cut file
விளக்கம்
தொகு- அரத்தின் முகப்பகுதியில் (face) பற்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டிருக்கும். பற்கள் ஒன்றுக்கொன்று இணையாக (parallel) இருக்கும்.
- முகத்தின் மையக்கோட்டிலிருந்து 75 பாகை கோணத்தில் பற்கள் அமைந்திருக்கும்.
பயன்பாடு
தொகு- அதிக அழுத்தம் கொடுக்காமல் அராவி வழு வழுப்பான தளத்தை உருவாக்க ஒருகொத்தரம் பயன்படுகிறது. கத்தி, கத்தரி, அரம்பம் போன்றவற்றில் கூரிய வெட்டு விளிம்பு உண்டாக்கவும் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html