ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • file-single cut, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு
  • அரத்தின் முகப்பகுதியில் (face) பற்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டிருக்கும். பற்கள் ஒன்றுக்கொன்று இணையாக (parallel) இருக்கும். முகத்தின் மையக்கோட்டிலிருந்து 75 பாகை கோணத்தில் பற்கள் அமைந்திருக்கும்.

பயன்பாடு

தொகு
  • அதிக அழுத்தம் கொடுக்காமல் அராவி வழு வழுப்பான தளத்தை உருவாக்க ஒருகொத்தரம் பயன்படுகிறது. கத்தி, கத்தரி, அரம்பம் போன்றவற்றில் கூரிய வெட்டு விளிம்பு உண்டாக்கவும் பயன்படுகிறது.

இலக்கியமை

தொகு


( மொழிகள் )

சான்றுகோள் ---file-single cut--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.க.https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-single_cut&oldid=1927056" இலிருந்து மீள்விக்கப்பட்டது