ஒளியுமிழ், (உரிச்சொல்).

ஒளியுமிழ் கருவிகள். சிவப்பு, பச்சை, நீல நிற ஒளியுமிழ் ஈரிகள் (light-emitting diodes)
பொருள்
  • ஒளிவெளிவிடும் (தன்மை)
  • ஒரு பொருளுள் நிகழும் இயற்பியல் அல்லது வேதியியல் விளைவால் ஒளிவெளிவிடும் தன்மையைச் சுட்டும் உரிச்சொல். ஒளிவிளைமையால் ஏற்படும் ஒளிவெளிப்பாட்டைக் குறிக்கும் ஒளியுமிழ் (தன்மை)
மொழிபெயர்ப்புகள்
  1. light-emitting, photogenic ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • குறைக்கடத்திக் கருவிகளில் எதிர்மின்னிகள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருந்து தாழ்ந்த ஆற்றல் நிலைக்குத் தாவும் பொழுது, அது தான் கொண்டிருந்த ஆற்றலை ஒளியாக உமிழ்ந்துவிடும் சில நேரங்களில், அப்படியான விளைவுகளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஒளியுமிழ் கருவிகளை ஒளியுமிழி, ஒளியுமிழ் இருமுனையம் (light-emitting diode), ஒளியுமிழ் ஈரி (light-emitting diode) என்று அழைப்பர்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒளியுமிழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒளியுமிழ்&oldid=949387" இலிருந்து மீள்விக்கப்பட்டது