ஒழுகை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒழுகை, .
- வண்டி, உருடை
- சகடவொழுங்கு (பெரும்பாண். 63)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- வண்டி - உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116).
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒழுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி