train
ஆங்கிலம்
தொகுஒலிப்பு
தொகுஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
train(பெ)
- தொடருந்து
- தொடரி (பேச்சுவழக்கு)
- தொடர்வண்டி
- இருப்பூர்தி
- புகையிரதம் (இலங்கை வழக்கு)
பயன்பாடு
- தொடர் நிகழ்வுகள் Train of events, chain of events
- நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "இரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "இரேடியோ' பிடித்திருக்கிறது. (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகத்து 2010)
train(வி)
- பயிற்றுவி; பயிற்சியளி