பொருள்

ஓதை(பெ)

  1. முழக்கம், ஒலி, ஓசை
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும் புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்ப.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sound, trumpeting
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உழவர் ஓதை மறப்ப விழவும் (புறநா. 65)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதை&oldid=1112612" இலிருந்து மீள்விக்கப்பட்டது