ஓரகத்துப்படி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஓரகத்துப்படி, .
பொருள்
தொகு- ஓர் உறவுச் சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name of relationship between wives of brothers.
விளக்கம்
தொகுஓர்+அகத்து+படி... சகோதரர்களின் மனைவிமார்களிக்கிடையே நிலவும் உறவுமுறையின் பெயர்... இன்றும் அந்தணர்களுக்கிடையே 'ஓர்ப்புடி' என்று மருவி வழங்கப்படுகிறது... முந்நாளில் கூட்டுக்குடும்ப முறை நடைமுறையிலிருந்தபோது அந்த வீட்டிற்கு மணம் முடித்து வந்த மாற்றுப்(மாட்டுப்) பெண்களனைவரும் அந்த வீட்டு வளப்பம், பெருமை, புகழ் மற்றும் நலனின் முன்னேற்றத்திற்கான படிகளாகக் கருதப்பட்டதால் இந்த பெயர்...