கஃசு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
(பெ) கஃசு
- காற்பலம் என்னும் எடை அளவு
- கைசு[1]
- தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.-(திருக்குறள்- 1037)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a measure of weight equivalent to a quarter palam
( மொழிகள் ) |
சான்றுகள் ---கஃசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ↑ கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-1, (1974)