பொருள்

கசக்கு(வி)

  1. (துணிகளை) அழுத்தமாக பிடித்துத் திருப்பு, பிசை
    நல்ல நாள் அதுவுமா கண்ணைக் கசக்காதே
  2. கழுவு
    கந்தையானாலும் கசக்கிக் கட்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wrinkle, crumple, crush
  2. wash


சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கசக்கு&oldid=1283165" இலிருந்து மீள்விக்கப்பட்டது