கச்சடா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கச்சடா, .
- கசடு, அழுக்கு, குப்பை, இழிவு
- தீயகுணம், துடுக்குத்தனம், போக்கிரித்தனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பொதுவாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
- சாமியை எதிர்ப்பதும் சுப்ராவை ஆதரிப்பதும்தான் அந்தப் பத்திரிகைகளின் ஒரே வேலை. அதோடு கொஞ்சம் இலக்கியம், சினிமா போன்ற கச்சடா பொருட்களும் உண்டு. ஐம்பது காசுக்கு இவ்வளவும் கிடைக்கும். (இந்திரஜித், சாமிவேலு)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கச்சடா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற