கடம்பர்
கடம் செய்கின்ற குயவரை கடம்பர் என்று கூறுவர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடம்பர், .
- கடம்ப மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட சங்ககாலக் குடிமக்கள்
- கடம் செய்கிற குயவர் சமூக மக்கள்
- வேளார் சமூகம் கடம்பர் இனம்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- Pot makers kuyavar,velar also kadambar
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21 (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனால் ஒடுக்கப்பட்டனர்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடம்பர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற