கடறு
பொருள்
கடறு(பெ)
- மலைப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- hilly area
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிர (புறநானூறு, 202)
- பருப்பதக் கட
எ. கா) கார்க்கொன்றை ஏற்றான் கடறு -திருஈங்கோய்மலை எழுபது 31 ம் பாடல்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +