கடல்வண்ணன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இறைவன் திருமால் (மணி. 27, 98.)
- ஐயனார் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A hindu god, Viṣṇu, the colour of whose body is like that of the dark green sea
- Aiyaṉār, a village deity of tamil nadu.
-
ஐயனார்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +