கடைகால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கடைகால்
- கட்டிடம் கட்டும்போது அடித்தளம் அமைக்கத் தோண்டப்படும் குழி; கட்டட அஸ்திவாரம்
- ஆபரணங்களில் கொக்கியின் ஓர் உறுப்பு
- வாளி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- foundation (for a building)
- a part in the clasp of an ornament
- pail; bucket
விளக்கம்
- புதுக்கட்டிடத்திற்குக் கடைகால் இடும் நாள் (day to dig foundation for the new building)
- வீடு கட்ட கடைகால் தோண்டியபோது புதையல் கிடைத்தது (Discovered a bounty underground during excavation for building a house)
- கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் (சிலப்பதிகாரம்)
{ஆதாரம்} --->