கடைத்தலை
பொருள்
கடைத்தலை(பெ)
- புறவாயில்; புறவாசல்; கடைத்தலைவாயில்; புறத்தலைவாயில்
- கடைத்தலை சீய்க்கப்பெற்றாற்கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Outer gate, outer court;
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இயம் துவைத்த கடைத்தலையாய் (கம்பரா. குலமுறை கிளத்துப் படலம்)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +