கட்டியங்காரன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கட்டியங்காரன், .
- கட்டியக்காரன்
- கதமில் கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5).
- சீவகசிந்தாமணியில் சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- panegyrist, herald
- name of the prime-minister of king Sachantan, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Sivakan, the hero of Sivaka Sintamani
விளக்கம்
பயன்பாடு
- காந்தருவதத்தையிடம் வீணை இசையில் போட்டியிட்டு வெல்வோர் அவளை மணக்கலாம் என்று அறிவித்தான் கட்டியங்காரன். (உ.வே.சா. பிறந்த நாள் சிந்தனை :கள்ளா வா... புலியைக் குத்து!, தினமணி, 19 பிப்ரவரி 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டியங்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி