தமிழ்

தொகு
 
கணக்கன்:
எனில் புதன் (கிரகம்) என்னும் பொருளுமுண்டு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गणक--க3ணக1--மூலச்சொல்

பொருள்

தொகு
  • கணக்கன், பெயர்ச்சொல்.
  1. கணக் கெழுதுவோன் (திருவாலவா. 30, 22.)
  2. கணக்கப்பிள்ளை
  3. ஒரு சாதி. (இலக். வி. 52, உரை.)
  4. கணக்கில் வல்லவன் (W.)
  5. சாஸ்திரம் வல்லோன்
    (எ. கா.) சமயக்கணக்கர் (மணி. 27, 2).
  6. புதன் (திவா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. accountant
  2. book-keeper
  3. A certain caste
  4. arithmetician
  5. one who is well versed in the philosophy of religion, or in any science
  6. The planet mercury


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணக்கன்&oldid=1423985" இலிருந்து மீள்விக்கப்பட்டது