கண்டுபிடிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கண்டுபிடிப்பு
- புதிதாக அல்லது முன்பு காணாததைக் கண்டு பிடித்தல்
- உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருள், வழிமுறை, தொழில் நுட்பம்
- காணாமல் போன ஒன்று கண்டுபிடிக்கப் படல்
- கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- 10ம் கண்டுபிடிப்பு கிணறு கண்டுபிடிப்பு (10th century well discovered)
- செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (Scientists discover lake on Mars)
- காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு (Lost boy found)
- ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் (The discoveries of Isaac Newton)
{ஆதாரம்} ---> - தமிழ் விக்கிபீடியா