கதிர் நாவாய் பூச்சி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கதிர் நாவாய் பூச்சி (பெயர்ச்சொல்)

  1. ஒரு வகை நாவாய்ப் பூச்சி. இவ்வகை நாவாய்ப் பூச்சி எமிப்டெரா (Hemiptera) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த கலோக்கோரிசு அங்கசுட்டேடசு (Calocoris angustatus Leth. (Hemiptera: Miridae)) என்னும் உயிரினப்பெயரால் குறிப்பிடப்பெறும் பூச்சி[1].
  2. நெற்பயிரில் கதிர் பால் பிடிக்கும் நேரத்தில், பாலை உறிஞ்சி குடிக்கும் ஓரு வகை பூச்சி. இது மக்காசோளம் பிற பயிர்களையும் தாக்குகின்றது[2].
விளக்கம்
  • -
பயன்பாடு
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்_நாவாய்_பூச்சி&oldid=1041004" இலிருந்து மீள்விக்கப்பட்டது