பொருள்

கதுவு(வி)

  1. பற்று. கராவதன்காலினைக் கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9).
  2. அபகரி
  3. செதுக்கு
  4. கலங்கு
  5. பிரதிபலி. தற்படிக மணிக்கதுவுமறிவொளி (வேதா. சூ. 107).
  6. நார் முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.)
மொழிபெயர்ப்பு
தொகு
  • ஆங்கிலம்
  1. seize, catch, grasp, lay hold of
  2. take more than a proper share of, encroach upon
  3. pare, shave off, slice off, whittle, strip off, as fibers from a nut; chisel
  4. be troubled,perturbed
  5. be reflected,as in a mirror;
  6. tighten, as strands, etc.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கதுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதுவு&oldid=1194199" இலிருந்து மீள்விக்கப்பட்டது