கந்தாடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கந்தாடை(பெ)
- ஒரு பிராமணக் குடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- name of a family of brahmins
விளக்கம்
பயன்பாடு
- க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார். ('விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம், தமிழ்மணி, 14 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- வாதூலகோத்திரத்து . . . கந்தாடை வாசுதேவச்சதுர்வேதி (S.I.I. ii,526).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கந்தாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி