கந்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கந்து, .
- யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
- மாடு பிணைக்கும் கயிறு; இரு மாடுகளை கழுத்தோடு சேர்த்து பிணைப்பதற்கு பயன்படும் கயிறு.
- நெற்களத்தை சுற்றியிருக்கும் வைக்கோல் வரம்பு
- யானைகட்டுந்தறி; யானை பிணைக்கும் கோல் அல்லது தூண்
- குதிரையின் முழுப்பாய்ச்சல்
- துணியில் மிகுதியாக இடப்பட்ட சாயம், சாயக்கப்பு
- கடன் கொடுத்து வாங்கும் முறைகளில் ஒன்று.
- (எ. கா.) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக் கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையானது, கந்து/ கந்துவட்டி என்றழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A peg to tie elephant
- rope used to tie up oxen
- heap of straw that marks the boundaries of a threshing floor
- pillar or post used to tied up elephants
- gallop of a horse
- bight colour of dye in a cloth
- A type of loan in which the interest is deducted from the principal before lending.
விளக்கம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற