கனவான் (வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கௌரவமுடையவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஏதோ குடும்ப கவுரத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான் (மரவண்டு)

(இலக்கியப் பயன்பாடு)

  • எங்குநிறை கனவான் (பிர புலிங். விமலை. 33)

ஆதாரங்கள் ---கனவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனவான்&oldid=1041033" இலிருந்து மீள்விக்கப்பட்டது