ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கபிலம்(பெ)

  1. தமிழில் ஒரு நிறத்தின் பெயர்; கபிலநிறம்; பொன்னிறம் கலந்த கருமை; பொன்மிளிரும் (அ) மிளிரும் கருமை;
  2. கரிக்குருவியின் நிறம் கபிலம்; அதன் மிளிரும் கருமையால் 'கபிலக்குருவி' என்ற பெயருடனும் அழைப்பர்.

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Tamil name for a color; Golden Black or Gold mixed Black; Glossy or Shining Black;
  2. King-crow, a bird with Glossy Black color and long forked tail is called 'Karikkuruvi' or 'Kabilakkuruvi' in Tamil lands.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

கபிலர், கபிலன், கரிக்குருவி

ஆதாரங்கள் ---கபிலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபிலம்&oldid=1382583" இலிருந்து மீள்விக்கப்பட்டது