கபிலன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கபிலன், பெயர்ச்சொல்.
- கபிலர் - மூன்றாம் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவர்...இன்னாநாற்பது, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர் (புறநா. 174, 10.)
- ஒரு முனிவர்
- கபிலரகவல் பாடிய ஆசிரியர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Kabilar, a poet of the ageof the third tamil Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṟiñci-p-pāṭṭu, kuṟiñci-k-kali, and other poems
- Kapila, the founder, or rather the earliest known exponent of the Šāṅkhya system of philosophy
- A later poet, author of kapilar-akaval;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +