கப்பரை
பொருள்
தொகு- பிச்சை எடுக்கும் பாத்திரம்
- கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147)
- மட்கலம்
- விபூதிக்கலம்
- கிடாரம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- bowl of a beggar or mendicant
- Earthen vessel
- Vessel for keeping sacred ashes in temples
- brass vessel
( மொழிகள் ) |
சான்றுகள் ---கப்பரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி