கம்பளிப்புழு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) கம்பளிப்புழு
- உடலில் மயிருள்ள ஒரு வகைப் புழு; கம்பளிப்பூச்சி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கம்பளிப்புழு அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறியது (the caterpillar turned into a beautiful butterfly)
{ஆதாரங்கள்} --->