வண்ணத்துப்பூச்சி
பொருள்
- பட்டாம்பூச்சி; வண்ணாத்திப்பூச்சி
- தட்டாரப்பூச்சி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கம்பளிப்புழு அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறியது (the caterpillar turned into a beautiful butterfly)
- எங்கிருந்தோ வந்தவொரு வண்ணத்துப்பூச்சி (the butterfly that flew from somewhere)
- மயிர்ப்புழுவி லிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம். 167)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +