கருநார்ப்பெட்டி

கருநார்ப்பெட்டி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனையின் கருநாரால் முடையப்பட்ட பெட்டி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கருநார்ப்பெட்டியில் வைத்திருக்கும் போது, பனைவெல்லம் உருகாது.

ஆதாரங்கள் ---கருநார்ப்பெட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருநார்ப்பெட்டி&oldid=1043166" இலிருந்து மீள்விக்கப்பட்டது