கருவறை
-
கருவறை
-
கருப்பை
-
உட்கோவில்,பேளுர்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கருவறை
- உட்கோயில், கருப்பக்கிருகம்
- குழந்தை உருவாகும் கர்ப்பப் பை = கருப்பை.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கோயிலின் கருவறை (sanctum of the temple)
- கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கம் (the Sivalinga in the sanctum)
- கருவறை முதல் கல்லறை வரை (from the womb to the tomb)
{ஆதாரம்} --->