ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.

4 = 2 x 2 6 = 2 x 3 8 = 2 x 2 x 2 9 = 3 x 3

பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) எனப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

பகு எண், பகுவெண், கலவையெண், தொகுப்பெண்

வெளி இணைப்பு

தொகு

http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலவை_எண்&oldid=1045695" இலிருந்து மீள்விக்கப்பட்டது