பகு எண்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
4 = 2 x 2 6 = 2 x 3 8 = 2 x 2 x 2 9 = 3 x 3
பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) எனப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
வெளி இணைப்பு
தொகுhttp://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html